பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, January 27, 2024

பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகளை    பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகள்         பணியிடமாற்றம் செய்து உத்தரவு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர         பாண்டியன் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவி,         திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமனம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி  மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்.



No comments: