பிப்ரவரி - 2024 நாள்காட்டி. ( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி ) - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, January 31, 2024

பிப்ரவரி - 2024 நாள்காட்டி. ( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )

பிப்ரவரி - 2024 நாள்காட்டி.
( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )
03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD (  தேதி மாற்றத்திற்கு உட்பட்டது )

17-02-2024 - சனி - 4,5  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD
(  தேதி மாற்றத்திற்கு உட்பட்டது )


20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD
21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD 

22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD

*💥வரையறுக்கப்பட்ட  விடுப்பு ( RL )*
07-02-2024 - புதன் - ஷபே மீரஜ்

14-02-2024 -புதன் - சாம்பல் புதன்.
*💥பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாள்கள் இல்லை.*

*CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது.*

No comments: