அரசு பள்ளி ஆசிரியரை வெட்டிய மாணவர்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, December 4, 2023

அரசு பள்ளி ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்


அரசு பள்ளி ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்


விருதுநகர்  திருத்தங்கல் ஆண்கள் மேல்நிலை பள்ளியில்,  இன்று (04/12.2023) ஆசிரியருக்கு வெட்டு !!!.


திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திரு. கடற்கரை (முதுகலை ஆசிரியர்) அவர்களை +1 மாணவர்கள் 2 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர் !!!. 

ஆசியர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் !!!.

No comments: