இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, December 21, 2023

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

#BREAKING 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
#தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

வெள்ளநீர் முழுமையாக வடியாத நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு...


#நெல்லை  பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
வெள்ள பாதிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பாதிப்பு அதிகம் உள்ள 8 பள்ளிகளில் மட்டும் முழுமையாக விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே முடிவெடுக்கலாம்.
 - ஆட்சியர்.





No comments: