குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, December 16, 2023

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு...

ஜன.12-ல் குரூப் 2 தேர்வு முடிவுகள்

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ
பணியிடங்கள் 5,097 உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கான முதன்மை தோ்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.  

ஆனால், 9 மாதங்களாகியும் இதுவரை தோ்வு முடிவுகள் வெளியாகவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. 


இந்த நிலையில் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 



No comments: