நாளை (07.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, December 6, 2023

நாளை (07.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்....

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (7-12-2023) விடுமுறை அறிவிப்பு!
மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு



#காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 - மாவட்ட ஆட்சியர் உத்தரவு


#*🔹🔸செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!*


*✒️செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிப்பு!*

🅱️💦திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (7-12-23) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!



No comments: