கனமழை காரணமாக இன்று (04.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 3, 2023

கனமழை காரணமாக இன்று (04.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



கன மழை காரணமாக இன்று (04.11.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

#நெல்லை மாவட்டம் 

#தென்காசி  மாவட்டம்

# தேனி மாவட்டம்

#திண்டுக்கல் மாவட்டம்

# மயிலாடுதுறை மாவட்டம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..)

# மதுரை மாவட்டம்

# குமரி மாவட்டம்

# சிவகங்கை மாவட்டம்

#சென்னை மாவட்டம்

# புதுக்கோட்டை மாவட்டம்



No comments: