நாளை வெளியாகிறது பொதுத்தேர்வு அட்டவணை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, November 15, 2023

நாளை வெளியாகிறது பொதுத்தேர்வு அட்டவணை

நாளை வெளியாகிறது பொதுத்தேர்வு அட்டவணை


2023 - 2024-ஆம் கல்வியாண்டிற்கான 
பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் நாளை 16.11.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது.. 



No comments: