தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க அரசு பரிசீலனை விரைவில் அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 6, 2023

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க அரசு பரிசீலனை விரைவில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை அரசு விடுமுறை?

தீபாவளி ஞாயிற்று கிழமை வருவதால் திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்க உள்ளதாக தகவல்.

விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும், இதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் தகவல்.


No comments: