கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, November 13, 2023

கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விடுமுறை


2) கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை


3) விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

4) புதுவை , காரைக்கால் விடுமுறை


5) அரியலூர் மாவட்டத்திற்கு விடுமுறை


6)நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

7)திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

8)
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


9)திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு..

10) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்கு மட்டும் விடுமுறை


No comments: