5 மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
5 மாநில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது.
மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின்படி,
காங்கிரஸ் 56 - 72
பாஜக 108 - 128
பிற 13 - 22
சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி,
காங்கிரஸ் 74
பாஜக 111
பிற 24
ராஜஸ்தான் ட்விட்டர்
டிவி 9 கருத்துக்கணிப்பின்படி,
காங்கிரஸ் 90 - 100
பாஜக 100 - 110
ஜன் கி பாத் கருத்துக்கணிப்புப்படி,
காங்கிரஸ் 62 - 85
பாஜக 100 - 122
இந்தியா டுடே கருத்துக்கணிப்புப்படி,
காங்கிரஸ் 86 - 106
பாஜக 80 - 100
பிற 9 - 18
ஜி போல்ஸ்டார்ட் கருத்துக்கணிப்புப்படி,
காங்கிரஸ் 9 - 100
பாஜக 100 - 110
*தெலங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்?*
சிஎன்என் கருத்துக்கணிப்புப்படி,
ஆளும் பி.ஆர்.எஸ். 58
காங்கிரஸ் 56
பாஜக 10
டிவி 9 கருத்துக்கணிப்புப்படி,
ஆளும் பி.ஆர்.எஸ். 48 - 58
காங்கிரஸ் - 49 -59
பாஜக 5 - 10
ஜன் கி பாத் டிவியின் கருத்துக்கணிப்புப்படி,
ஆளும் பி.ஆர்.எஸ். 40 - 55
காங்கிரஸ் - 48 -64
பாஜக 7 - 13
*மிசோரம் மாநிலத்தில் வெற்றி யாருக்கு?*
ஜன் கிபாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி,
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 15 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 5 முதல் 9 தொகுதிகளில் வெல்லும் என்றும் பாஜக 0-2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment