வேலை இல்லாத 200 பதவிக்கு கல்தா ... பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்... பணி ஒதுக்கீடு இல்லதா 200 க்கும் மேற்பட்ட பதவிகளை நியமன பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு தமிழக நிதித் துறை உத்தரவு....
No comments
Post a Comment