ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.12.2023
தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டை பின்வரும் அரசு உதவி பெறும் நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பப்பபடிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டதாரி தமிழ் ஒரு பணியிடம் மட்டும் தகுதி B. A/M. A ., B.Ed and TET தேர்ச்சி
ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்ப படிவங்களை பின்வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தினை ஒருங்கிணைப்பாளருக்கும் அதன் பிரதி இணை தாளாளருக்கும்
07.12.2023 க்கு முன் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்பவும்
No comments
Post a Comment