EMIS பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திடுவதற்கான திட்டமிடலை விரைவில் தயார் செய்திடவும், அதனை நடைமுறைப்படுத்திடவும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உத்தரவு... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, October 21, 2023

EMIS பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திடுவதற்கான திட்டமிடலை விரைவில் தயார் செய்திடவும், அதனை நடைமுறைப்படுத்திடவும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உத்தரவு...

EMIS மூலம் மேற்கொள்ளப்படும் 
Online பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை வெகுவாக குறைத்திடவும், DATA Entry  பணிகளில் இருந்து 
ஆசிரியர்களை விடுவித்திடுவதற்கான  
திட்டமிடலை விரைவில்  தயார் செய்திடவும், 
அதனை நடைமுறைப்படுத்திடவும் 
மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.



No comments: