CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய க்கோரி CPS ஒழிப்பு இயக்கம் அடுத்த 4 கட்ட போராட்டம் அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, October 28, 2023

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய க்கோரி CPS ஒழிப்பு இயக்கம் அடுத்த 4 கட்ட போராட்டம் அறிவிப்பு

💥 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய க்கோரி CPS ஒழிப்பு இயக்கம் அடுத்த  4 கட்ட போராட்டம் அறிவிப்பு ..


💥18.11.23 அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் 


💥27.12.23 மாவட்ட தலைநகரங்களில் 
மறியல் 
💥23,24.01.24 இரு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் 


💥வரும் 08.02.2024 - அன்று தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்... சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு..






No comments: