அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் போலவே அபார் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, October 17, 2023

அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் போலவே அபார்

அனைத்து மாணவர்களுக்கும் 
ஆதார் போலவே அபார்



இந்தியா மழுவதும் அனைத்து மாணவ மாவணவியருக்கும் Adhaar போலவே கூடுதலாக ஒரு ID அதாவது APAAR (Automated Permanent Academic Account Registry) உருவாக்கப்பட உள்ளது.
இதில் ஒரு மாணவனின் LKG படிப்புமுதல் அவனின் இறுதிப் படிப்புவரை  அத்தனை படிப்புகளின் / சான்றிதழ்களின் தகவல்களும் அதன் Update களும் தானாகவே அவ்வப்பது Upgrade செய்யப்படும்.

 இந்தியா முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும்.

No comments: