மாவட்ட வாரியாக பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை விபரம்
"சமவேலைக்கு சம ஊதியம்" கோரி சென்னை DPI யில் போராடிவரும் SSTA _ இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி (1முதல்3வகுப்பு) மற்றும் 4 & 5ம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.*
*மாவட்ட வாரியாக பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை..12402.*
*பயிற்சி மற்றும் பள்ளி புறக்கணிப்பில் ஈடுபட்டோர் வீட்டிலிருக்காமல் களத்திற்கு நேரில் வந்தால் தான் கோரிக்கையை வென்றிட முடியும் அதனால் தங்களது ஆதரவை நேரடியாக அளிக்க முன்வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*
*இந்த பள்ளி மற்றும் பயிற்சி புறக்கணிப்பில் இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்காக ஆதரவு கரம் நீட்டிய மூத்த ஆசிரியர் இயக்க தோழமைகளுக்கும், நண்பர்களுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*✍🏻SSTA மாநில அமைப்பு
No comments
Post a Comment