நள்ளிரவில் கைதுசெய்து அலைக்கழித்ததாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர் இதனை அடுத்து..பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அழைப்பு இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது
No comments
Post a Comment