Header Ads

Header ADS

அரசாணை 95 ஐ ரத்து செய்ய வேண்டும். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதி 311 ன் படி அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய நடைமுறைப்படி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்

திமுகவின் தேர்தல் அறிக்கையில்  தெரிவித்த வாக்குறுதி 311 ன் படி அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய நடைமுறைப்படி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் .10.3.2020  முன் உயர் கல்வி முடித்தவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் என்று அறிவிதத ஊக்க ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.
அரசாணை 95 ஐ ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை இன்றைய தினமலர் நாளிதழ்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.