ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, October 27, 2023

ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன

நடுநிலை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன.
1.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பணியிடங்களில் பதவி உயர்வு.


2 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக  விகிதாச்சார அடிப்படையில்  பதவி உயர்வு.
3.மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றம்.



No comments: