Header Ads

Header ADS

பள்ளிக்கல்வித்துறை இயக்குநருடன் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி... திட்டமிட்டபடி 13ஆம் தேதி போராட்டம் நடைபெறும் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு..

பள்ளிக்கல்வித்துறை இயக்குநருடன் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி...
திட்டமிட்டபடி 13ஆம் தேதி போராட்டம் நடைபெறும் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு..


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின்(டிட்டோஜாக்) உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று தொடக்கக்கல்வி இயக்குநரின் அழைப்பை ஏற்று சென்னை பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில்(DPI) உள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்து பேச்சுவார்த்தை நடந்துமுடிந்தது.


தொடக்கக்கல்வி இயக்குநர் திரு கண்ணப்பன்,பள்ளிக்கல்வி இயக்குநர் திரு அறிவொளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி 13.10.2023 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறும் என டிட்டோஜாக் சார்பில் முடிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர் சங்கங்களுடன் தனது இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு 



        



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.