03.10.2023 முதல் 06.10.2023 வரை பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் TNSED Attendance App பதிவிடுவது எப்படி?
இன்று (03.10.2023) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் TNSED Attendance App பதிவிடுவது எப்படி?*
*தொடக்கப் பள்ளிகள்:- Fully not working (reason:- Others)*
*நடுநிலைப் பள்ளிகள்:- Partially working* *Select Classes 6,7,8.* *Reason :- Others*
*உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் :- Fully working.*
*03.10.2023 முதல் 06.10.2023 வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டும்*
*1. தொடக்கப் பள்ளிகள்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் *Fully Not working* என பதிவு செய்து பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்களுக்கு *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும்
*2. நடுநிலைப் பள்ளிகள்*
*6,7,8 வகுப்புகள்* வருகை புரிய உள்ளதால் *Partially working* என பதிவு செய்து 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிக்கு வருகை புரியும் *இடைநிலை ஆசிரியர்களுக்கு* *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் வருகை பதிவு செய்ய வேண்டும்
*Logout & Login:*
தங்கள் பள்ளியில் மாணவர்கள் *புதியதாக சேர்க்கை அல்லது நீக்கம்* செய்யப்பட்டாலோ மறுநாள் காலை *வருகைபதிவு செய்வதற்கு முன்பு* TNSED Attendance செயலினை கட்டாயமாக *Logout & Login* செய்ய வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசரியர்கள் TNSED Attendance செயலியினை *தினந்தோறும் ஒருமுறையாவது Internet உடன் Connect* செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகையினை *(முற்பகல்/பிற்பகல்)* என இருவேளைகளில் பதிவு செய்ய வேண்டும். *தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் TNSED Schools* செயலியில் உரிய காரணத்துடன் *பதிவு செய்த பின்பே விடுப்பு வழங்க வேண்டும்.*
மேற்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
*Update New version*
👇👇👇👇
No comments
Post a Comment