ஆசிரியர்களின் முக்கியமான ஐந்து கோரிக்கைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேஜைக்கு சென்று உள்ளது. விரைவில் அது சார்ந்த அறிவிப்பு வெளியிடப்படும் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, September 5, 2023

ஆசிரியர்களின் முக்கியமான ஐந்து கோரிக்கைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேஜைக்கு சென்று உள்ளது. விரைவில் அது சார்ந்த அறிவிப்பு வெளியிடப்படும்

05.09.23

Breaking news
இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு எமிஸ் சார்ந்த பணிகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டி இருக்காது.


ஒரு வேளைக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே செய்தால் போதும்.



வேறு ஒருவரிடம் எமிஸ் சார்ந்த பணிகள் ஒப்படைக்கப்படும்


ஆசிரியர்களின் முக்கியமான ஐந்து கோரிக்கைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேஜைக்கு சென்று உள்ளது.
விரைவில் அது சார்ந்த அறிவிப்பு வெளியிடப்படும்



சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு

No comments: