அரசு தேர்வுகள் இயக்ககம் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு செப்டம்பர் - 2023 -
அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்கள்-தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்....
11ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவுத் தேர்வு அறிமுகம்
முதல் முறையாக இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது 500 மாணவர்கள் 500 மாணவியர்களுக்கு வழங்கப்பட உள்ளது
23.09.2023 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது...
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -18.08.2023
No comments
Post a Comment