Flash News - ஆசிரிய பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் M. K. Stalin அறிவுறுத்தலின்படி மாண்புமிகு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்.
அவர்களைச் சந்தித்து ஆசிரிய பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை மேற்கொண்டோம்.
Tamil Nadu School Education Department
கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ்பொய்யாமொழி
No comments
Post a Comment