Header Ads

Header ADS

மயங்கொலி எழுத்துக்கள்( 3rd std)

மயங்கொலி எழுத்துக்கள்

உச்சரிப்பில் கிட்டத்தட்ட ஒரே  போன்ற ஒலிப்புகளை கொண்ட முற்றிலும் வேறுபட்ட பொருள்களை கொண்டவையாக இருக்கும்.

உச்சரிப்பில் சிறிதளவு வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்று அழைக்கப்படுகிறது.

எது சரி, எது தவறு என மயங்க வைப்பதாக இருக்கும் இதனால் இவற்றை மயங்கொலிகள் என்று அழைப்பார்கள்.

மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை அவை யாவை

மயங்கொலி எழுத்துக்கள் எட்டு உள்ளன.

ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துக்கள் ஆகும்.

தமிழில் ஒவ்வொரு எழுத்திற்கும் பெயர்கள் உண்டு

          ண – டண்ணகரம்

           ன – றன்னகரம்

             ந – தந்நகரம்

             ல – லகரம்

              ழ – மகர ழகரம்

             ள – பொது ளகரம்

             ர – இடையின ரகரம்

             ற – வல்லின றகரம்



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.