Header Ads

Header ADS

ஆசிரியர் தேவை - நிரந்தர ப் பணியிடம் - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் -19.08.2023

இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி 
என்.வேடபட்டி -628904, எட்டயபுரம் தாலுக்கா தூத்துக்குடி மாவட்டம்.
ஆசிரியர் தேவை
பணியிடம் - பட்டதாரி தமிழாசிரியர்

கல்வித் தகுதி - B.A.,B.Ed உடன் TET paper -2 தேர்ச்சி..
மேற்கண்ட பணியிடத்தில் தகுதியான ஆசிரியர்கள் -19.08.2023 சனிக்கிழமை காலை -10 மணிக்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.