தற்செயல் விடுப்பு சார்ந்து TNSED APP UPDATE - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, July 11, 2023

தற்செயல் விடுப்பு சார்ந்து TNSED APP UPDATE

தற்செயல் விடுப்பு சார்ந்து TNSED APP UPDATE- 
தற்பொழுது TNSED App ல் இரண்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது,


முதலாவதாக விடுப்பு விண்ணப்பித்து அதனை Approval கொடுப்பதற்கு முன்பாக நாமே Delete செய்து கொள்ளலாம்...
இரண்டாவதாக தற்செயல் விடுப்பு கொடுத்ததை மருத்துவ விடுப்பாக மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தால் அதனை Edit செய்து மாற்றிக் கொள்ளலாம்...

App update link
👇👇👇👇👇👇👇

No comments: