📗 TN EE MISSION IMPORTANT ANNOUNCEMENT (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, July 13, 2023

📗 TN EE MISSION IMPORTANT ANNOUNCEMENT (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT

TN EE MISSION IMPORTANT ANNOUNCEMENT (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT
சற்று கவனிக்கவும்:-



1-3 வகுப்பு 
ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க
கட்டகம் -3க்கான வளரறி  மதிப்பீடு ஆ (FA -B )  மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதே சமயம் கட்டகம் - 4 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே  வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும்.
நன்றி..


SCERT


CLASS-5
FA B Assessment..
July 19 

Tamil , English ,Maths  module 2 மட்டும்  

science 1.1 to 1.11 pages 02 to16 .

Social science..4 th 1.1;1.2 பக்கங்கள்  2 to 6 

5 th பக்கங்கள்  38 to42  ( 1.1 ; 1.2 )

No comments: