முன்னாள மாணவர் மன்றம் கடைசி தேதி. 20.07.2023 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, July 17, 2023

முன்னாள மாணவர் மன்றம் கடைசி தேதி. 20.07.2023

முன்னாள மாணவர் மன்றம்
கடைசி தேதி. 20.07.2023
🛑 முன்னாள் மாணவர்களது சுய விபரங்கள் மற்றும் சரியான மொபைல் எண் மற்றும் ஒவ்வொரு முன்னாள் மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி (E-Mail-ID) கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.அதன் பின் அம் முன்னாள் மாணவரின் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பபடும் OTP-யை பதிவு செய்து UPDATE செய்து முடிக்க வேண்டும்.

அது குறித்த தெளிவான விளக்கம்- 
📌 *ஒரு முன்னாள் மாணவரின் மொபைல் எண்ணிற்கு ஒரு முறை மட்டுமே OTP பெற இயலும்.ஆகையால் சரியான மொபைல் எண்ணை உள்ளீடு செய்து ஒரே முறையில் Update செய்து விடவும்.

மீண்டும் OTP உள்ளீடு செய்ய இயலாது* 

Update செய்வதற்கான WEBSITE LINK
👇👇👇👇👇👇

No comments: