பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் 20 இலட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கலாம் - பதிவாளரின் சுற்றறிக்கை.
பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் 20 இலட்சம் வரை வீட்டுக் கடன் வழங்கலாம் - பதிவாளரின் சுற்றறிக்கை.
1)
தன்னிறைவு பெற்ற பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் இடம் உரிய துணைவிதி திருத்தங்கள் மேற்கொண்டு வீட்டு வசதி தொகை வழங்கப்பட வேண்டும்
2) ஜாமீன் கடன் மற்றும் வீட்டு வசதிக்கடன் இரண்டும் சேர்த்து 20 லட்சம் அல்லது உறுப்பினர்கள் பெரும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைபடியின் கூடுதலில் 25 மடங்கு எது குறைவோ அத்தொகையை வீட்டு வசதி கடனாக வழங்க அனுமதிக்கலாம்.
3) மேற்படி வீட்டு வசதி கடன் தொகையினை திருப்பி செலுத்தும் சம தவணை காலம் 180 மாதங்களுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் உறுப்பினரின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும்...
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆணை நகலை pdf file - ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment