தேன்சிட்டு - 1-15 - ஜூலை 2023 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, July 6, 2023

தேன்சிட்டு - 1-15 - ஜூலை 2023

தேன்சிட்டு - 1-15 ஜூலை 2023
அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பருவஇதழ்களை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குஊஞ்சல்என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குதேன்சிட்டுஎன்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப்படுகிறது

குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும். இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியேகனவு ஆசிரியர்என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறைஅனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடுகனவு ஆசிரியர்இதழ் வெளியாகி உள்ளது.
👇👇👇👇👇👇
share to all

No comments: