அரபா வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.H) குறித்த தெளிவுரை. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, June 22, 2023

அரபா வரையறுக்கப்பட்ட விடுப்பு (R.H) குறித்த தெளிவுரை.


இஸ்லாம் காலண்டரில் ஜுல் ஹேஜ் மாதத்தில் 9வது நாள் தான் அரபா . எனவே R.H விடுப்பு 28.6.23 புதன்கிழமை..

எனவே 26.6.2 3 திங்கட்கிழமை R.H 
இல்லை

*அரபா வரையறுக்கப்பட்ட விடுப்பு குறித்த தெளிவுரை.

26.06.2023 அரபா பண்டிகை என சில காலண்டர்களில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.28.06.2023 அன்று அரபா நோன்பு வைக்க வேண்டும் என
தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.ஆகவே அன்றைய தினம் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்க வேண்டும்

* ┈┅━❀••🍃🌸🍃••❀━┅┈

இன்ஷா அல்லாஹ்...           
 
வருகின்ற *புதன்கிழமை* 28-06-2023 அன்று *அரபா நோன்பு* வைக்க வேண்டும்.

அதற்கு அடுத்த நாள் *வியாழக்கிழமை* 29-06-2023 அன்று *ஈதுல் அள்ஹா பெருநாள்* கொண்டாடப்படும். *

குறிப்பு:

🔳 புதன்கிழமை 28-06-2023 *அரஃபா பஜ்ர் தொழுகை*





No comments: