ஜூன் 2023 டைரி 2023-2024கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, June 12, 2023

ஜூன் 2023 டைரி 2023-2024கல்வி ஆண்டு கல்வித்துறை நாள்காட்டின் படி

ஜூன் 2023 டைரி


2023-2024கல்வி ஆண்டு
கல்வித்துறை நாள்காட்டின் படி

2023 ஜூன் -- டைரி


12-06-2023....6-12 வகுப்புகளுக்கு  பள்ளி திறப்பு


14-06-2023 -- 1-5  வகுப்புகளுக்கு  பள்ளி திறப்பு


17.06.2023- சனிக்கிழமை --- CPD training 
(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)

6-10 வகுப்பு ஆசிரியர்கள் CPD training தேதி விரைவில் அறிவிக்கப்படும்...


19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை- தொல்லியல் பயிற்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)


26.06.2023- திங்கள் கிழமை
அர்பா---(RL)
29.06.2023- வியாழக்கிழமை
பக்ரீத் பண்டிகை --அரசு விடுமுறை

No comments: