இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம்.. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, June 7, 2023

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம்.. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம்..

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை மாபெரும் போராட்டம் நடத்தி 3 நபர் குழு அமைக்க காரணமாக இருந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களை அழைத்து மார்ச் மாதத்தில் முதற் கட்ட பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் மற்ற சங்கங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்க கேட்டுக் கொண்டதன் காரணத்தால் தற்போது 3 நபர் குழு சார்பாக 2ம் கட்டமாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் மேற் கணட இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு


No comments: