2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, June 1, 2023

2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி

2023-2024கல்வி ஆண்டு
கல்வித்துறை நாள்காட்டின் படி_
2023 ஜூன் மாதம் ஆசிரியர் டைரி

👉01,02,03.06.2023- வியாழன்,வெள்ளி, சனி
எண்ணும் எழுத்தும் பயிற்சி
(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)
👉 03.06.2023- சனிக்கிழமை
BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


 
👉 07.06.2023- புதன்கிழமை
2023-2024 கல்வி ஆண்டு தொடக்க நாள்


 
👉  10.06.2023- சனிக்கிழமை
DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


   
👉 17.06.2023- சனிக்கிழமை
CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
&
தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)


 
👉 19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை

*தொல்லியல் பயிற்சி*
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)


 
👉 26.06.2023- திங்கள் கிழமை
அர்பா -கட்டு படுத்தப்பட்ட விடுப்பு(RH)

 
👉  29.06.2023- வியாழக்கிழமை
பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை






No comments: