எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Ennum Ezhuthum - Classroom Corners).. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, March 19, 2023

எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Ennum Ezhuthum - Classroom Corners)..

*எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Ennum Ezhuthum - Classroom Corners)...*
✍🏻✍🏻✍🏻 *எண்ணும் எழுத்தும் வகுப்பறை* ✍🏻✍🏻✍🏻 

🏵️ *களங்கள்*🏵️

   ☀️ *தமிழ்* ☀️

1. பாடல் களம் 
2. கதைக் களம்
3. படித்தல் களம் 
4. படைத்தல் களம்
5. செயல்பாட்டுக் களம் 

🌟 *English*🌟

1. Song corner 
2. Story corner
3. Reading corner
4. Activity corner
5. Craft corner

💫 *கணக்கு* 💫

1. பாட்டுக் களம் 
2. கலையும் கைவண்ணம்
3. பொம்மலாட்டக் களம்
4. செயல்பாட்டுக் களம் 
5. வினாடி வினா 
6. பேச்சும் தனி நடிப்பும் .. 

✅ *வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது..*

🏵️ *வகுப்பறை களங்கள்* 🏵️
1. பாடல் களம் / Song corner 
2. கதைக் களம்/ Story Corner
3. படித்தல் களம் / Reading Corner 
4. படைத்தல் களம் / Creativity Corner 
5. செயல்பாட்டுக் களம் / Activity Corner
6. கலையும் கைவண்ணமும் / Art and Craft Corner
7. பொம்மலாட்டக் களம் / Puppet Corner 
8. வினாடி வினா களம் / Quiz Corner
9. பேச்சும் தனி நடிப்பும் / Speech and Mono Acting Corner

 
நன்றி!.....


No comments: