ஆசிரிய சம்பள முரண்பாட்டை விசாரிக்கும் மூன்று நபர் குழு பட்ஜெட்டுக்கு முன் அறிக்கை கிடைக்குமா ? தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆண்டுகளாக நீடிக்கும் ஊதிய முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு விரைவில் அறிக்கை தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் பலன் கிடைக்க வேண்டும் என ஆசிரியர்கள்வலியுறுத்தி உள்ளனர்.....
No comments
Post a Comment