எண்ணும் எழுத்தும்திட்டத்திற்கு ஏற்ப மூன்றாம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பாடத்திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். அடுத்த கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பாட புத்தகங்கள் அடிப்படையில் வகுப்புகள் கையாளப்படும் என்றார்.
No comments
Post a Comment