*_Student admission_* _புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது_ ✔️ Raise request கொடுத்தவுடன் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு OTP செல்லும். ✔️அந்த OTP ஐ தலைமை ஆசிரியர் பெற்று, EMIS இல் பதிவு செய்தவுடன் மாணவர் Common pool ற்கு வருவார். ✔️மாணவனை பள்ளியில் அட்மிட் செய்துகொள்ளலாம்.🔖 *Update TNSED App*👇👇👇👇👇https://tamnewsteachers.blogspot.com/2022/06/tnsed-mobile-app-new-update.html
No comments
Post a Comment