ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு. - ஆசிரியர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும்... வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, March 1, 2023

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு. - ஆசிரியர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும்... வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்...

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு. - ஆசிரியர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும்... வெளிநாடுகளுக்கு
கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்...


🛑🎤 *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் அறிவிப்புகள்*


📌 *மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.*

📌 *இடைநிலை & பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைகணினி வழங்கப்படும்.*

📌 *ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்கல்விக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.*


📌 *அரசின் நலத்திட்டங்களையும் மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.*







No comments: