வருமான வரி உச்சவரம்பு உயர்வு
வருமான வரி உச்சவரம்பு உயர்வு
📌🎤 *இன்றைய 01.02.23 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சார்ந்த விவரம்.*
*பழைய வருமான வரி கணக்கீட்டில் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சமாக உயர்வு.*
*புதிய வருமான வரி கணக்கீட்டில் தனி நபர் ஊதியம் 5 லட்ச ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்வு. 7 லட்சம் வரை ரூபாய் வருமானம் பெறுபவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.*
*7 லட்சம் முதல் 9 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ,ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் (5%) வருமான வரி செலுத்த வேண்டும்.*
*9 லட்சம் முதல் 15 லட்சம் வரை 15 % வருமான வரி.*
*15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 % வருமான வரி செலுத்த வேண்டும்.*
No comments
Post a Comment