ஜனவரி மாத பள்ளி அட்டவணை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, January 1, 2023

ஜனவரி மாத பள்ளி அட்டவணை

*ஜனவரி மாத பள்ளி அட்டவணை*



🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*ஜனவரி-- 2023  மாத பள்ளி நாட்காட்டி* 

*02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு*

*02.01.2023- 04.01.2023  திங்கள் - எண்ணும் எழுத்தும் பயிற்சி* (1,2,3 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள்) 

*05.01.2023- 1முதல் 5 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.*

*06.01.2023- வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்*

*07.01.2023- CRC Day - மாற்றத்துக்கு உட்பட்டது


*12.01.2023- தேசிய இளைஞர் தினம்.*


*14.01.2023 சனி (RH) - போகிப் பண்டிகை*

*15.01.2023 - ஞாயிறு*

*16.01.2023 &17.01.2023*

*பொங்கல் விடுமுறை.*

*25.01.2023- தேசிய வாக்காளர் தினம்.*

*26.01.2023- குடியரசு தினம்.*

*30.01.2023- தீண்டாமை ஒழிப்பு தினம்/ தியாகிகள் தினம்*

*சனவரி. 2023 மாத வேலை நாட்கள்: 20*

*30.01.2023வரை மொத்த வேலைநாட்கள் 157 நிறைவு பெற்றிருக்க வேண்டும்.*

No comments: