Header Ads

Header ADS

வட்டாரக் கல்வி அலுவலருக்கு Selection Grade/Special Grade வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

சேமநலநிதி முன்பணம் வழங்கும் அதிகாரம் வட்டார கல்வி அலுவலர்களுக்கே  என்பதற்கான தொ.க.இயக்குனர் அவர்களின் தெளிவுரை

வட்டாரக் கல்வி அலுவலருக்கு  Selection Grade/Special Grade வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது







 *மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் பொறுப்புகள் மற்றும் கூடுதல் கடமைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கால இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!*

1️⃣ _வருங்கால வைப்புநிதி முன்பணம் மற்றும் பகுதி இறுதி முன்பணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஏற்கனவே இருந்த நடைமுறையில் வழங்கலாம்!_

2️⃣ *தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை/சிறப்பு நிலை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு (BONUS INCREMENT) வட்டாரக் கல்வி அலுவலர்களே வழங்கலாம்!*

3️⃣ *முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வயது தளர்ச்சி ஒரு மாதம் வரை மட்டும் வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்*

4️⃣ *உயர்கல்வி அனுமதி வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!*

5️⃣ *SUPER ANNUATION PERIOD -வட்டாரக்கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.