மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!*_
மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
கணினியின் செயல்பாட்டிற்கான பல்வேறு கருவிகள் மற்றும் துணைக் கருவிகள் தயார் செய்தல்
M.S.Word செயலியை பயன்படுத்தி தற்குறிப்பை உருவாக்குதல்
கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள தகவல்களை MS.Excel - பயன்படுத்தி அட்டவணை வடிவில் மாற்றி அச்சிடுதல்
MS.power point ஐ பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன் விளக்கம் காட்சியை உருவாக்குதல்
மின்னஞ்சல் கணக்கை துவங்குதல் மற்றும் விடுப்பு விண்ணப்பம் மின்னஞ்சலில் அனுப்புதல்
மாதிரி நேர்காணல்
குழு கலந்துரையாடல் இணையவழி கற்றல்
வங்கி கணக்கு திறப்பு படிவத்தை நிரப்புதல்
செய்தித்தாளில் விளம்பரப் படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு விளம்பரத்திற்கான முறையான விண்ணப்பக் கடிதத்தை எழுதுதல்
முதலியவை மாணவர்கள் எளிதாக தெரிந்து கொள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்
👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment