CPS/NPS திட்டத்தை இரத்து செய் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடகாவில் அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, December 20, 2022

CPS/NPS திட்டத்தை இரத்து செய் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடகாவில் அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

*உற்சாகமாய்த் துவங்கியது* *காலவரையற்ற வேலை நிறுத்தம் கர்நாடகாவில்.*..






*CPS/NPS திட்டத்தை இரத்து செய் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடகாவில் அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..


*கட்டுக்கடங்காத கூட்டத்தால் தினறித்தான் போனது கர்நாடக காவல்துறை.*
🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋
*ஒற்றைக் கோரிக்கையே உயிர்மூச்சு என்று பொங்கியழுந்தது போராளிகளின் போர்ப்படை*

*இந்தியா முழுவதும் ஆந்திரா தெலுங்கான, உத்திரபிரதேஷ், உத்திரகாண்ட், மத்தியபிரதேஷ் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஒற்றைக் கோரிக்கைக்காக பொங்கி எழுந்தது தலைமைகள்*

*தமிழகத்தில் ஒற்றைக் கோரிக்கைக்காக தலைநிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி எழுவது எப்போது?*
🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓
*விரைவில் சங்கங்கங்கள் கடந்து சங்கமிப்போம் ஒற்றைக் கோரிக்கைக்காய்.*
🥎🥎🥎🥎🥎🥎🥎🥎🥎
*நம்பிக்கையுடன்,*
*மாநிலமையம்,*
*CPS ஒழிப்பு இயக்கம்.*
🥊🥊🥊🥊🥊🥊🥊🥊🥊

No comments: