Header Ads

Header ADS

ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற உள்ளது

🇨 🇷 🇨  🇵 🇷 🇮 🇲  🇦 🇷 🇾  - 12.11.2022*

*ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) - கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற உள்ளது.*

 🪴 *CRC பயிற்சிக்கு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1-5 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் (Primary Teachers Only) அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.*

🔥 *BT's/ PG ஆசிரியர்களுக்கு கிடையாது.*


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.