Header Ads

Header ADS

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (15/11/2022) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பகுதிகள்


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட
சீர்காழி. தரங்கம்பாடி ,வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை (15/11/2022) ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு

- மாவட்ட ஆட்சித் தலைவர்



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.