கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (12.11.22) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை எச்சரிக்கை காரணமாக
1)சென்னை,
2)திருவள்ளூர்
3)காஞ்சிபுரம்
4)ராணிப்பேட்டை
5)நாகை மாவட்டம்
6)விழுப்புரம்
7)வேலூர்
8)மயிலாடுதுறை
9)அரியலூர்
10)திருவாரூர்
11)கடலூர்
12) திருச்சி
13) நீலகிரி
14)கரூர்
15)சேலம்
16)செங்கல்பட்டு
17) பெரம்பலூர்
18) கன்னியாகுமரி
19) புதுக்கோட்டை
20) கள்ளக்குறிச்சி
21) தஞ்சாவூர்
22) தருமபுரி
23) திருவண்ணாமலை
24) கோவை
25) திண்டுக்கல்
26) திருப்பத்தூர்
27) ராமநாதபுரம் மாவட்டம்
மற்றும்
பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்
ஆகிய மாவட்டங்களில்
பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன....
மற்ற மாவட்டங்களில் அறிவிப்பு வந்தவுடன் update செய்யப்படும்.... நன்றி...
No comments
Post a Comment