அனைவருக்கும் வணக்கம் 12.11.22 அன்று சென்னையில் நடைபெற இருந்த chief facilitator training for எண்ணூம் எழுத்தும் (1-3) spoken English training (4-5) postponed செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வணக்கம்
12.11.22 அன்று சென்னையில் நடைபெற இருந்த chief facilitator training for எண்ணூம் எழுத்தும் (1-3) spoken English training (4-5) postponed செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறிப்பு : தகவல் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முலம் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
No comments
Post a Comment